InterLibraryLoanServicesRequestForm_ta-naicc

National Agriculture Information and Communication Centre

மத்திய நூலக நூலகங்களுக்கிடையில் இரவல் கோரிக்கை படிவம்

(அறிவுறுத்தல்கள் – தயவு செய்து சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வழங்குங்கள் இதன் மூலம் கால தாமதமின்றி கோரிக்கையை செயற்படுத்தலாம்.) 

    1. 1. கோரும் நூலகத்தின் விபரங்கள்

      1. 1.1 நூலகத்தின் பெயர்

      2. 1.2 தொடர்பு கொள்ளும் நபரின் பெயரும் பதவியும்

      3. 1.3 தொலைபேசி / தொலைநகல்

      4. 1.4 மின்னஞ்சல் முகவரி

      5. 1.5 புத்தகம் வழங்கப்பட வேண்டிய முகவரி

    2. 2. இரவல் பெற கோரிய புத்தகம் பற்றிய விபரங்கள்

      1. 2.1 நூலின் பெயர்

      2. 2.2 நூலாசிரியர் (கள்) / பதிப்பாசிரியர் (கள்) விபரங்கள்

      3. 2.3 வெளியீட்டாளர் /வெளியிடப்பட்ட வருடம்

      4. 2.4 பதிப்பு

      5. 2.5 ISBN

      6. 2.6 குறிப்பிட்ட பக்கம் / பக்கங்கள்

      7. 2.7 இரவல் காலாவதி திகதி

    3. 3. கோரப்பட்ட இரவல் சஞ்சிகையின் விபரங்கள்

      1. 3.1 சஞ்சிகையின் தலைப்பு

      2. 3.2 தொகுதி / எண் / ISSN / வெளியிட்டப்பட்ட வருடம்

      3. 3.3 சஞ்சிகையிலுள்ள கட்டுரையின் தலைப்பு மற்றும் பக்கங்கள்

      4. 3.4 சஞ்சிகை ஆசிரியர்

      5. 3.5 இரவல் காலாவதி திகதி