Finance-Subunits-OtherPayments – ta


பொருளாதார சேவைக் கணக்குகள் கிளை

நிதிப் பிரிவின் துணைச் சேவை ஒன்றாக விவசாயத் தாபனங்களின் நிதிப் பயன்பாடுகளுக்காக வினைத்திறனான சேவை ஒன்றினை வழங்குதல் எமது இலக்காகும்.

செயற்பணி

நிதிப் பிரிவின் மொத்த இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உதவிச் சேவை ஒன்றாக, தாபன ரீதியான மற்றும் பல்வகை விவசாயத் தாபனங்களின் தொடர்ச்சியான மற்றும் விளைதிறன் மிக்க நிதிப் பயன்பாடு ஒன்றிற்காக வினைத்திறனுடனும் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புடனுமான சேவை ஒன்றினை மிகவும் பயனுறுதியுள்ள வகையிலும் மற்றும் சிறந்த மட்டத்திலும் மேற்கொள்ளல்

சேவைகள்

  • வெளிநாட்டுக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • பணிப்பாளர் (நிருவாகம்), பணிப்பாளர் (நிதி), பணிப்பாளர் (விரிவாக்கல் மற்றும் பயிற்சிகள்), பணிப்பாளர் (செயலாற்றுகைக் கண்காணிப்பு), பணிப்பாளர் (இயற்கை வள முகாமைத்துவம்), பணிப்பாளர் (விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவரப் பாதுகாப்புச் சேவை) ஆகிய தாபனங்களின் சகல மீண்டுவரும் கொடுப்பனவுகளையும் சரியான முறையிலும் மற்றும் வினைத்திறனுடனும் மேற்கொள்ளல்.
  • விவசாயத் திணைக்களத்திற்கு உரித்தான சகல தாபனங்களினதும் மின் விலைப்பட்டியல் மற்றும் நீர் வழங்கல் விலைப்பட்டியல் என்பவற்றினைச் செலுத்துதல்.

பொருளாதார சேவைக் கணக்குகள் கிளை - பதவியணி

user

செல்வி எஸ்.என். ஜயசிங்க

கணக்காளர் (இ.க.சே. I)

எம்மை எங்களை தொடர்புகொள்ள