
- முகவரி : இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 388101
- தொலைநகல் :+94 812 388149
பண்ணை முகாமைத்துவக் கிளை 02
எமது அலகானது நிதிப் பிரிவில் உள்ள பிரதான அலகு ஒன்றாவதுடன் எமது கடமைப் பொறுப்பானது, அரச மற்றும் தனியார் இரு தரப்பினர்களினதும் பங்களிப்பில் உள்நாட்டு விதைகள் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பயிர்ச்செய்கையாளருக்கு அவசியமான தரமான விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் என்பவற்றை சுலபமாகக் கிடைக்கச்செய்தல்.

செயற்பணி
நிதிப் பிரிவின் மொத்த இலக்குகளை அடையும் பொருட்டு, துணைச் சேவை ஒன்றாக, விவசாயப் பண்ணைகளை உரிய முகாமைத்துவத்துடன் பயனுறுதியுடைய வகையில் பேணி வருவதற்கு இயலுமான வகையில் கணக்கீட்டு நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தல்.
சேவைகள்
- விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் வரவு செலவு ஒதுக்கீட்டு வரையறைக்குள், பூர்த்தி செய்யப்பட்ட வவுச்சர் பத்திரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- மாதாந்த கணக்குகள் பொழிப்பினை வழங்குதல்.
- வங்கிக் கணக்கு இணக்கக்கூற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பொதுவைப்புக் கணக்குகளைப் பேணி வருதல்.
- ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்தல்.
- விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்திற்கான வரவு செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
பண்ணை முகாமைத்துவக் கிளை 02 – பதவியணி

திருமதி டபிள்யூ.ஐ. சந்தமாலி
கணக்காளர் (இ.க.சே. III)
- +94 812 068206
- acct.fa2@doa.gov.lk
- spmd206@gmail.com
எம்மை எங்களை தொடர்புகொள்ள
- முகவரி : நிதிப் பிரிவு, விவசாயத் திணைக்களம் இல.01, பழைய கலஹா வீதி, பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : finance@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388101
- தொலைநகல் : +94 812 388149
- திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப 8.30 – பி.ப. 4.15 (வார இறுதி நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்)