Finance-Subunits-AdvanceAccounts – ta



அரச உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்குகள் பிரிவு

எமது கிளையின் பிரதான பணியானது முற்பணங்களை வழங்குதல், அறவிடுதல் மற்றும் கணக்குகளைப் பேணி வருதல் என்பனவாகும்.
aa-1

செயற்பணி

” அரச கொள்கைகள் மற்றும் சட்டவிதிகளுக்கு ஒத்தியங்கும் வகையில் ஊழியர்களின் திருப்தி மற்றும் இலக்குகள் என்பவற்றினை அடையும் பொருட்டு தொழிநுட்ப வழிமுறைகளினால் வலுவூட்டப்பட்ட வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மையினைக் கொண்ட கடன் முற்பணங்களை வழங்கும், அறவிட்டுக் கொள்ளும் மற்றும் கணக்குகளைப் பேணி வரும் செயன்முறை ஒன்றின் ஊடாக மொத்த நிதிப் பிரிவினதும் இலக்கு மற்றும் செயற்பணி என்பவற்றினை அடைந்து கொள்வதற்காக முனைப்பான மற்றும் விளைதிறன் மிக்க பங்களிப்பு ஒன்றினை வழங்குதல் “

சேவைகள்

இது வடிவமைப்பு செயற்பாட்டில் உள்ளது ….

அரச உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்குகள் பிரிவு – பதவியணி

user

திருமதி கே.எம்.என்.பி. குணரத்ன

கணக்காளர் (இ.க.சே. II)

எம்மை எங்களை தொடர்புகொள்ள