RRDI_weed_Intro_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி- பிரதான உணவு- களை முகாமைத்துவம்

களைகள்-குறித்த இடத்தில் பயிரிடப்படாத பயிர்

பயிர்ச்செய்கைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு தாவர இனத்தையும் களை என வரையறுக்கலாம்.
bg

நெற்செய்கையில் முக்கியமான நேரடி / மறைமுக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்

  • அதிகரித்த உற்பத்தி செலவுகள்.

  • குறைந்த  விளைச்சல்/பயிரின் தரம்.

ஆதலால் , அரிசிச்செய்கையில் முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது.

bg

களைகளின் அங்கீகாரம் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும்

    • எல்லாத் தாவர இனங்களும் களைகளாக இருக்காது.

    • சில இனங்கள் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்,சில பயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்

      • நைதரசன் பதித்தலில் உதவுகிறது.
      • ஏனைய களைகளின் கட்டுப்பாடு

      • மண்ணில் சேதனப்பொருட்களை சேர்க்கிறது.

களைகள் வளங்களுக்காக அரிசியுடன் போட்டியிடுகின்றன.ஆனால் பொதுவாக பயிர்களுக்கு தீங்கானவை அல்ல.

bg

களைகள் பின்வருவனவற்றை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

    • பாகுபாட்டியல்

    • வாழ்க்கை வட்டத்தின் நீளம்

    • உருவவியல்

Cause major direct/indirect economic losses in rice cultivation 

  • increased production costs.
  • reduced yield and/or quality of the crop.

Therefore, considered to be major pests in rice cultivation.

Recognition of weeds should be done carefully

    • all plant species might not be weeds.
    • some species may impose detrimental impacts, while some may provide a positive impact on crops.
      • assist nitrogen fixation.
      • control of other weeds.
      • adding organic content to soil etc.

Weeds compete with rice for resources, but usually are not lethal to the crop.

Weeds are classified based on

    • taxonomy
    • length of life cycle
    • morphology

வயல் நிலங்களில் களைகள் ஏன் மிகையாக வளர்கின்றன?

களைகளின் வகைப்படுத்தல்

வயல் நிலங்களின் முக்கிய நெல் களைகள்

ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டத்துடனான களை முகாமைத்துவம்