- முகவரி: முன்னேற்ற கண்கானிப்பு மதிப்பீட்டு பிரிவு, த. பெ. இல. 38, பேராதனை.
- மின்-அஞ்சல் : pmeudoa@yahoo.com
- தொலைபேசி : +94 812 388136
- தொலைநகல் : +94 812 388696
திட்டங்கள் & அறிக்கைகள்
செயற்படுத்துகைத் திட்டங்கள், கொள்முதல் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பித்தல்
சாதாரண மூலதனம்
விவசாயத் திணைக்களத்தின் சாதாரண மூலதனத்தின் கீழ் செய்யப்படுகின்ற அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் அவதானிக்கப்படுவதோடு பௌதிக மற்றும் நிதி நிகழ்ச்சித்திட்டங்கள் உட்பட மாதாந்த மற்றும் காலாண்டு அறிக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
விவசாயத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பின் கீழ் சிறப்பு செயற்திட்டங்கள்
விவசாயத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு செயற்திட்டங்களின் முன்னேற்றம் மேற்பார்வை செய்யப்படுவதோடு பௌதிக மற்றும் நிதி முன்னேற்றம் உட்பட மாதாந்த அறிக்கைகள் விவசாய அமைச்சுக்கும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்.
இறக்கம்
தேசிய விவசாய ஆராய்ச்சி செயற்திட்டம் (NARP)
விவசாயத் திணைக்களத்தால் அமுல்படுத்தப்படும் தேசிய விவசாய ஆராய்ச்சி செயற்திட்டம் (NARP) – ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் செயற்திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு மாதாந்த அறிக்கைகள் விவசாய அமைச்சுக்கும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்.