Administration_Division(all) -Tamil

IMG_1189 (2)

நிருவாகப் பிரிவு

எம்மைப் பற்றி :

“விவசாயத் திணைக்களத்தின் நிருவாக நடவடிக்கைகள், அரச கொள்கைகள் மற்றும் தொடர்புடைய சட்ட திட்டங்கள்,ஒழுங்குவிதிகள் என்பவற்றிற்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான அறிவுருத்தல்கள், வழிகாட்டல்கள் என்பவற்றை வெளியிடுதல் மற்றும் திணைக்களத்தின் பொது நிருவாகத் தீர்மானங்களை வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுவது எமது பிரிவின் மூலமாகும். “

பணிநோக்கு:

“நல்லாட்சி மற்றும் மனிதவள முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக அனைத்து நிறுவனங்களையும் மற்றும் மனித வளங்களையும் ஒன்றிணைத்து விவசாயத்தில் மேன்மை அடைவதற்காக திருப்திகரமான சேவையினை வழங்குதல். ”


பிரிவு

வழங்கப்படும் சேவை

மனிதவள முகாமைத்துவம் மற்றும் கொள்கைகள் கிளை

நிருவாகம் 01

  • அனைத்து பதவிகளுக்கும் உரிய ஆட்சேர்ப்புக்கள், ஆளனி என்பவற்றினைப் பேணி வருவதற்கு உரிய நடவடிக்கைகள், கொள்கை சார் நடவடிக்கைகள், தகவல் தொடர்பாடல் மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள், திணைக்கள இணையத்தளத்தின் நிருவாகப் பிரிவிற்கு உரிய இற்றைப்படுத்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள், பதவிகளுக்கு உரிய பதிற்கடமை மேற்கொள்வதற்கான நியமனங்கள் மற்றும் கடமையினைத் தழுவுவதற்கான நியமனங்கள்.

      மேலதிக விபரங்களுக்கு

பௌதீக வளங்கள் நிர்வாகக் கிளை 

நிருவாகம் 02 

  • திணைக்களத்தின் பெறுகை நடைமுறை, காணி கையகப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள், கட்டிடம் / நிலையான மற்றும் நிலையற்ற சொத்துக்களின் கையகப்படுத்தல்.
  • மேலதிக விபரங்களுக்கு

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நிதிக் கட்டுபாட்டு விசாரணைக் கிளை

நிருவாகம் 03 

  • திணைக்களத்தின் ஒழுக்காற்று நடவடிக்கைகள், நட்டங்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பான நி.ஒ விசாரணைகளுக்கு உரிய கடமைகள்.
  • மேலதிக விபரங்களுக்கு

முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சிகள் கிளை

நிருவாகம் 04 

  • அலுவலர் குழாத்தின் பயிற்சிகள்/ அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பயனுறுதி மேம்பாட்டு அலகிற்கு உரிய கடமை நடவடிக்கைகள்
  •  மேலதிக விபரங்களுக்கு….

தபாற் கிளை 

நிருவாகம் 05 

  • பொது நிருவாக அலுவல்கள், நிருவாகப் பிரிவிற்கு கிடைக்கப்பெறும் தபால் மற்றும் அனுப்பப்படும் தபால் தொடர்பான அலுவல்கள், தபால் முற்பணத்திற்கு உரிய நடவடிக்கைகளின் மேற்பார்வை, முறையாகப் பேணி வருதல் மற்றும் உரிய முறையில் பகிர்ந்தளித்தல்.
  • மேலதிக விபரங்களுக்கு

வைப்புக்கள் மற்றும் அக்ரஹார காப்பீடு தொடர்பான கிளை 

நிருவாகம் 06 

  • பிணை வைக்கப்பட வேண்டிய பதவிகளுக்காக பிணை வைப்பதற்கு உரிய கடமைகள் மற்றும் அக்ரஹார காப்புறுதிக்காக உறுப்புரிமையினைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பயன்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பயன்தொகைகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான கடமைகள்.
  • மேலதிக விபரங்களுக்கு

நலன்புரிகள் கிளை

நிருவாகம் 07 

  • திணைக்களத்தின் நலன்புரி தொடர்பான கடமைகள், நிருவாகப் பிரிவு உத்தியோகத்தர்களின் நலன்புரி தொடர்பான கடமைகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வைபவங்களை ஏற்பாடு செய்தல், திணைக்களத்தின் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் வேறு தொண்டர் அமைப்புக்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் அவசர அனர்த்த சந்தர்ப்பங்களில் முடிவெடுக்கும் திட்டங்களை செயற்படுத்தல்.
  • மேலதிக விபரங்களுக்கு

நீதிக் கிளை

நிருவாகம் 08 

விவசாயப் பணிப்பாளர் நாயக அலுவலகம்

நிருவாகம் 12 

  • விவசாயப் பணிப்பாளர் நாயகத்தின் கடமைகள் தொடர்பான நடவடிக்கைகள்.

பயனுள்ள இணைப்புகள்