- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி – பிரதான உணவு - களை முகாமைத்துவம்
களைகள் நெல்லை விட தீவிரமாக வளரும்......
“நிலத்தடி” போட்டி
களைகளின் நிலத்தடி பாகங்கள் பரந்த பகுதிகளில் பரவுகின்றன.
ஓடிகள்
ஆணினப்பெருக்க வளர்ச்சி முறைகள்
- முதலியன
சுற்றுச்சூழலில் இருந்து அதிக நீர் மற்றும் போசணை அகத்துறிஞ்சலை இலகுவாக்குகிறது.
அபகரிப்பு வளங்கள்
களை இனங்கள் குறைந்த வள நிலைமைகளுக்கு ஏற்றவை.
இத்தகைய சூழ்நிலைகளில் களைகளால் வாழ முடியும்.
அவை திறனான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை காட்டுகின்றன.
இது நெற்பயிர்களுக்கு எதிரான ஒரு நன்மையாகும்
இது நெற்பயிர்களுக்கு எதிரான ஒரு நன்மையாகும்
வேகமாக வளரும்
களை இனங்களின் வளர்ச்சி விகிதம் அரிசியை விட அதிகமானது.
வேகமாக வளர்ச்சியடையும் காற்றுக்குரிய பகுதிகள் திறனான சூரிய ஒளியை பெறுகின்றன.
நெற்பயிர்களை நிழலாக்கும்.
- நெற்பயிர்கள் சூரிய ஒளி பெறுவதை தடுக்கிறது
- பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சிகளை எளிதாக்கும் நுண்ணிய சூழலை உருவாக்குகிறது.
Compete "Underground"
Underground parts of weeds spread in a wide area.
- runners
- prostrate growth patterns
- etc
- Facilitate absorbance of more water and nutrients from surroundings.
"Usurp" Resources
- Weed species are adapted to low resource conditions.
- Weeds can survive in such conditions.
- They also show efficient growth and development
- This is an advantage against rice plats.
- This is an advantage against rice plats.
Grow Rapidly
- Growth rate of weed species is higher than that of rice.
- Rapid development of aerial parts efficiently acquire sunlight.
- shades rice plants.
- hinder light aquisition by rice plants.
- develops microenvironments that facilitate pest lifecycles
நெகிழ்வானவை
களைகள் உயிரியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் நெகிழ்வானவை.
மாறும் சூழல் நிலைமைகளுக்கு எளிதில் ஒத்துப்போகக்கூடியவை.
தீவிர சூழல் நிலைமைகளில் கூட வாழக்கூடியவை.
அடைதல் மற்றும் தியாகம் செய்தல்
சிறந்த விளைச்சலை வழங்கும் நோக்குடன் புதிய அரிசி இனங்கள் உருவாக்கப்படுகின்றன.
இயற்கையாக வளரும் உயிரினங்களுடன் போட்டியிட உதவும் முக்கிய பண்புகளை இழக்கும்.
சுற்றுச்சூழல் அழுத்தத்துடன் களைகள் உருவாகின.
எந்தவொரு நிலைமையையும் தாங்கக்கூடிய மற்றும் ஒத்துப்போகக் கூடிய தன்மையுடையது.
உயிரியல் ரீதியாக உறுதியானது
விரைவான வித்து முளைப்பு
முதிர் விதைகள், இனப்பெருக்க பகுதிகள் ஆகிய இரண்டையும் விரைவாக உருவாக்கல்
வளமான விதை உற்பத்தி
பரந்த பரவலை ஊக்குவிக்கும் விதை பண்புகள் போன்றவை
சிறிய அளவு
விலங்குகளின் செரிமானப் பாதைகள் மூலம் பாதிப்பில்லாமல் செல்லும் திறன்
உரோமம் அல்லது ஆடைகளில் ஒட்டக்கூடிய முட்கள் கொண்ட செடிகள்
காற்றினால் பரவக்கூடிய இறகு போன்ற கட்டமைப்புகள்
வித்து உறங்குநிலை மற்றும் நீண்ட ஆயுள்
சிறிய துண்டுகள் மற்றும் தாவர பாகங்களில் இருந்து மீளவளரக்கூடிய அல்லது இனப்பெருக்கம் செய்யக்கூடிய திறன்
அழுக்குகளுக்கான அதிக சகிப்புத்தன்மை
Flexible
- Weeds are biologically and ecologically flexible.
- Adapt easily to the changing environmental conditions.
- Can survive even under extreme environmental conditions.
Gain and Sacrifice
- New rice varieties are developed with the aim of providing a better yield.
- might loose important traits that help them to compete with naturally evolving species.
- Weeds evolved with environmental pressure.
- can withstand and adapt to any condition.
Biologically Strong
- Rapid seed germination.
- Rapid formation of mature seeds, vegetative propagules, or both.
- Prolific seed production.
- Seed characteristics that promote wide dispersal, such as
- small size
- ability to pass unharmed through animal digestive tracts
- burrs that attach to fur or clothing
- feathery structures for wind dispersal
- Seed dormancy and longevity.
- Ability to regrow or reproduce from small fragments plant parts.
- High tolerance to stresses.