RRDI_CropEstablishment_LandPreparation_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி-பிரதான உணவு- நிலத்தயார்ப்படுத்தல்

நிலத்தயார்ப்படுத்தல்

  • நெற்பயிரை நிறுவுதலில் ஆரம்ப மற்றும் மிக முக்கியமான படிமுறை

  • விதை அல்லது நாற்று ஸ்தாபனத்திற்கு பிறகு உகந்த தாவர வளர்ச்சியை அடைய  மண் சூழலின் பௌதீக அபிவிருத்தியை நோக்கமாக கொண்டுள்ளது.

  • இந்த வசதிகள்

    • மேம்படுத்தப்பட்ட வேர் வளர்ச்சி

    • மண் படைகளை கலந்து ,எஞ்சிய உரத்தின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க செய்கிறது.

    • களை முகாமைத்துவம்

    • சேதனப்பொருட்களின் உளடக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மண்ணை மேம்படுத்தல்

    • நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஊடுறுவல் இழப்பை குறைத்தல்

    • சில பூச்சிகளின் மற்றும் நோய்களின் மண்ணில் வாழும் வாழ்க்கை வட்டத்தை சீர்குலைப்பதன் மூலம் அவற்றை முகாமைத்துவம் செய்தல்

  • நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 02 பிரதான நிலத் தயார்ப்படுத்தல் முறைகள்

    • ஈரமான நிலத்தை தயார்செய்தல்- நிலத்தை தயார்ப்படுத்த முன் நீரால் நிரப்பல்

    • வறண்ட நிலத்தை தயார் செய்தல்- உழுதல் வறண்ட நிலத்தில்  மேற்கொள்ளப்பட்டால்
  • உழுதல் படிமுறைகளின் வரிசையை உள்ளடக்கியது