RRDI_Rice_Introduction_ta

RRID- Bathalagoda LOGO

சோறு –பிரதான உணவு –பொதுவான தகவல்கள்

பொதுவான தகவல்கள்

Present status in-brief (statistics of 2022/23)

நிலப்பயன்பாடு

மொத்த பயிர்ச்செய்கை நிலத்தில் 34%

பயிர்ச்செய்கை பரப்பளவு

பெரும்போகம்(அண்ணளவாக 748,027 ஹெக்டயர்)

சிறுபோகம் (அண்ணளவாக 368,906 ஹெக்டயர்)

ஆண்டு மொத்தம் 1,116,93ஹெக்டயர்)

சராசரி ஆண்டு விளைச்சல்

3.1 மில்லியன் தொன் (95% உள்நாட்டுத்தேவைக்கு போதுமானது)

பயனாளிகள்

நாடளாவிய ரீதியில் 1.8 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது

உற்பத்தி செலவு

1 கிலோ அரிசிக்கு ரூ.23.17 ( நீர்ப்பாசன அமைப்புகள்)

 ரூ.32.38 (மானாவாரி அமைப்புகள்)

முக்கிய செலவு காரணிகள்

தொழிலாளர்கள்(43%), இயந்திரங்கள் (38%) மற்றும் உள்ளீடுகள் (19%) (நீர்ப்பாசன பயிர்ச்செய்கை அமைப்புகளில்)

தனிநபர் நுகர்வு

அண்ணளவாக வருடமொன்றுக்கு 107 கிலோ கிராம் (அரிசி,பாண் மற்றும் கோதுமை மாவின் ஒப்பீட்டளவான விலைகளில் தங்கியுள்ளது)

அரிசியிலிருந்தான ஊட்டச்சத்து

இலங்கையர்களின் சராசரி 45% கலோரி மற்றும் 40% புரதத்தேவையை பூர்த்தி செய்கிறது.

முக்கிய சவால்கள்

தன்னிறைவை பேணுவதற்கும் அதிகரித்து வரும் சனத்தொகையின் உணவுத்தேவயை பூர்த்தி செய்வதற்கும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல்

உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தல்(பௌதீக மற்றும் இரசாயன சுகாதார நன்மைகள் கொண்ட அரிசி)