- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
இலங்கையில் அரிசி- புதிய பசளை பரிந்துரைப்பு
ஈரவலயம் ( மழைநீரால் பயிர்செய்யப்படும் வயல்களுக்கு)
பிரயோகிக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்கள்
கேகாலை , கம்பஹா, கொழும்பு. களுத்துறை, மாத்தளை ( யட்டவத்த, உக்குவலை பிரதேச செயலகங்களுக்கு)
கண்டி ( மினிபே, உடதும்பர, பன்வில,மெததும்பர,குண்டசாலை, பாத்தஹேவாஹெட்ட,தெல்தொட்டை பிரதேச செயலகங்கள் தவிர)
நுவரெலியா ( ஹங்குரான்கெத்த , வலப்பனை, பிரதேச செயலகங்கள் தவிர)
மாத்தறை ( ஹக்மன, கிரிந்த, தெவிநுவர, திக்வெல்ல, திஹாகொட, கும்புறுபிட்டிய பிரதேச செயலகங்கள் தவிர)
இரத்தினபுரி ( எம்பிலிபிட்டிய, கொலொன்ன, பலாங்கொடை, இம்புல்பே,வெலிகேபொல பிரதேச செயலகங்கள் தவிர)
வயது பிரிவு | காலம் * | யூரியாமுச்சுப்பர் பொசுபேற்று | மியுரியேற்று ஒப் பொட்டாசு | நாக சல்பேற் | |
கிலோ கிராம்/ஹெக்டயார் | |||||
3 மாதங்களுக்கு | அடிப்படை | 55 | 5 | ||
2 வாரங்கள் | 25 | 35 | |||
4 வாரங்கள் | 30 | 45 | |||
6 வாரங்கள் | 25 | 30 | |||
7 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 100 | 55 | 110 | 5 | |
3 ½ மாதங்களுக்கு | அடிப்படை | 55 | 5 | ||
2 வாரங்கள் | 25 | 35 | |||
4 வாரங்கள் | 30 | 45 | |||
6 வாரங்கள் | 25 | 30 | |||
8 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 100 | 55 | 110 | 5 | |
4 மாதங்களுக்கு | அடிப்படை | 55 | 5 | ||
2 வாரங்கள் | 25 | 35 | |||
4 வாரங்கள் | 30 | 45 | |||
7 வாரங்கள் | 25 | 30 | |||
9 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 100 | 55 | 110 | 5 |
*நடப்பட்ட திகதியிலிருந்து