RRDI_fertilizerrecomendation_Rainfed_IZDZ_ta

RRID- Bathalagoda LOGO

இலங்கையில் அரிசி - புதிய பசளை பரிந்துரைப்பு

இடை மற்றும் உலர் வலயம் ( மழைநீரால் பயிர் செய்யப்படும் வயல் நிலங்களுக்கு)

பிரயோகிக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்கள்

அனுராதபுரம்,பொலொன்னறுவை,மொனராகலை, ஹம்பாந்தோட்டை,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், மன்னார், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, பதுளை,

கண்டி ( மினிபே, உடதும்பறை, பன்வில, மெததும்பர, குண்டசாலை, பாத்தஹேவாஹெட்ட, தெல்தொட்டை பிரதேச செயலகங்களுக்கு)

நுவரெலியா ( ஹங்குரான்கெத்த, வலப்பனை பிரதேச செயலகங்களுக்கு)

இரத்தினபுரி( எம்பிலிபிட்டி, கொலொன்ன, பலாங்கொடை ,இம்புல்பே, வெலிகேபொல பிரதேச செயலகங்களுக்கு)

மாத்தறை( ஹக்மன, கிரிந்த, தெவிநுவர, திக்வெல்ல, திஹாகொட, கம்புருபிட்டிய பிரதேச செயலகங்களுக்கு)

மாத்தளை ( யட்டவத்த, உக்குவலை, பிரதேச செயலகங்களுக்கு)

 

வயது குழுகாலம் *யூரியா

முச்சுப்பர் பொசுபேற்று

மியுரியேற்று ஒப் பொட்டாசு

நாக சல்பேற்

கிலோகிராம்/ஹெக்டயார்
3 மாதங்களுக்கு

அடிப்படை

 35 5
2 வாரங்கள்30   
4 வாரங்கள்65 25 
6 வாரங்கள்s50 25 
7 வாரங்கள்30   
மொத்தம்17535505
3 ½ மாதங்களுக்கு அடிப்படை 35 5
2 வாரங்கள்30   
4 வாரங்கள்65 25 
6 வாரங்கள்50 25 
8 வாரங்கள்30   
மொத்தம்17535505

*நடப்பட்ட திகதியிலிருந்து