
- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி – பிரதான உணவு – பயிரை நடுதல்
நாற்றுமேடை அமைப்புகள்
- நடவு செய்யும்போது,நாற்றுக்கள் நடவுப் பொருளாக பயன்படும்
நாற்றுகள் நாற்றுமேடையில் 12-14 நாட்கள் வரை வளர்க்கப்பட வேண்டும்
- பின்வரும் நாற்றுமேடைகள் அமைக்கப்படலாம்
நாற்றுக்களை வீசி விதைக்க தேவையான நாற்றுக்களை வளர்ப்பதற்கு விசேடமான வளர்ப்புத்தட்டுக்கள் தேவை.(பரசூட் தட்டுகள்) அவ்வாறான நாற்றுமேடைகள் பரசூட் நாற்றுமேடைகள் எனப்படும்.
