InternalAudit-SubUnit-Running – ta

internalaudit


ஓட்டக் குறிப்பு கிளை

திணைக்களத்திற்கு சொந்தமான உப அலுவலகங்களில் காணப்படும் அனைத்து வாகனங்கள் மற்றும் அவற்றிக்கு பயன்படும் எரிபொருட்களின் ஓட்ட குறிப்பு பதிவுகளை ஆய்வு செய்தல், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல் மற்றும் அனைத்து விதத்திலும் முழுமையான ஓட்ட குறிப்பு பதிவேடுகளை மாதாந்தம் அரச கணக்காய்வாளரிடம் சமர்ப்பித்தல்.

வாகன அகற்றல் நடவடிக்கைகளுக்காக வள முகாமைத்துவ கிளைக்கு தேவையான தகவல்களை வழங்குதல் மற்றும் வாகனச் செலவு அறிக்கைகளை தயாரித்து சமர்ப்பித்தல், திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளினாலும் இயந்திரங்களுக்காக பராமரிக்கப்படும் இயந்திரப் பதிவுகளை ஆய்வு செய்தல்.

ஓட்டக் குறிப்புக் கிளை அலுவலர்கள்

user

திரு. எச்.என். சன்ஜீவ

பிரதான உள்ளக கணக்காய்வாளர்

திரு சமன்த விஜயகோன்

உள்ளக கணக்காய்வாளர் (கிளையின் தலைவர்)

திருமதி தம்மிகா சமரதுங்க
உள்ளக கணக்காய்வாளர் (பிரிவின் தலைவர்)
Mrs.Niluka Maduwanthi
Internal Audit Officer
Ms.A. N. Dharmarathne
Internal Audit Officer

எம்மை தொடர்பு கொள்ள