- முகவரி : இல - 01 பழைய கலஹா வீதி பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : doa.internalaudit2018@gmail.com
- தொலைபேசி : +94 812 388038
- தொலைநகல் : +94 812 388038
விவசாய திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு உங்களை வரவேற்கின்றோம்
நாம்
நிதி ஒழுங்கு விதி 133ன் பிரகாரம் விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு நேரடியாக பொறுப்புக் கூறக்கூடிய ஒரு சுயாதீன அலகாக 1996ம் ஆண்டு முதல் இத் திணைக்களத்தினுள் சட்டரீதியாக நிருவப்பட்ட உள்ளக கணக்காய்வு பிரிவின் தலைவராக பிரதான உள்ளக கணக்காய்வாளர் செயற்படுகிறார். இப்பிரிவானது பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் கொடுப்பணவு பத்திரக்கிளை, வருமான அறிக்கை பிரிவு மற்றும் ஓட்டக் குறிப்பு பிரிவு எனும் வெவ்வேறாக இயங்கும் 3 பிரிவுகள், வெவ்வேறு 3 பிரிவு தலைவர்கள் உட்பட அனுமதிக்கப்பட்ட 16 கணக்காய்வு உத்தியோகத்தர்களுடனும் அலுவலக ஊழியர் சேவை உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் நிரந்தர ஊழியர் ஒருவருடனும் இயங்கும் அலகாகும்
பணிநோக்கு
நிலைபேறான எதிர்காலத்தினை நோக்கி அடிஎடுத்து வைக்கும் விவசாயத்துறையின்
அனைத்து பிரிவுகளையும் சரியான பாதையில் வழி நடாத்துவதற்கு சிறந்த முன்
மாதிரியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
எம்மை தொடர்பு கொள்ள
- முகவரி : உள்ளக கணக்காய்வு பிரிவு, விவசாயத் திணைக்களம், இல - 01 பழைய கலஹா வீதி பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : doa.internalaudit2018@gmail.com
- தொலைபேசி : +94 812 388038
- தொலைநகல் : +94 812 388038
- திறக்கப்படும் நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 - மாலை 4.15 வரை (வார இறுதி நாட்களும் அரச விடுமுறை தினங்களும் மூடப்பட்டிருக்கும்)