rrdi_technology_soilscience_PhosphorousFertilizer_ta

RRID- Bathalagoda LOGO

தொழினுட்பங்கள்

மண்விஞ்ஞானப்பிரிவு - நெற்செய்கையில்இடைபோகத்தில்பொஸ்பரஸ்பசளையின்பியோகம்

தொழினுட்பம்

  • விவசாய திணைக்களத்தினால் சிறு போகத்திற்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் பொஸ்பரஸ் பசளையை இடுங்கள் (நீர்ப்பாசன நெற் செய்கைக்கு 55 kg / ha மற்றும் மானாவாரி நெற் செய்கைக்கு 35 kg / ha அளவில் இடுங்கள்)
  • மண்ணின் பொஸ்பரஸ் மட்டம்5 mg / kgமேல் இருக்கும் போது இதை இடலாம். எனவே இடுவதற்கு முன் மண் பொஸ்பரஸ் வரைபடத்தை பயன்படுத்தி மண்ணின் பொஸ்பரஸ் அளவை சரிபார்க்கவும்.

 

நன்மைகள்

  • நெற் செய்கையில் பொஸ்பரஸ் பசளை பிரயோகத்தை 50% அளவு சேமித்தல்.
  • நீர் மற்றும் மண் மாசடைதலை குறைத்தல்

 

முதன்மை கண்டுபிடிப்பாளர்

  • என். சிறிசேன, சிரேஷ்ட மண் விஞ்ஞானி, நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட

சக கண்டுபிடிப்பாளர் 

  • எம்.யு.கே. ரத்நாயக, உதவி விவசாய பணிப்பாளர்,நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட

ஒத்துழைப்பாளர்கள்

  • டப்ளியு.என். வன்னி நாயக (AI), நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட
  • ஏ.சி.ஏ. குமாரசிங்க (PA) நெல்ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட