rrdi_rice_introduction_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி- பிரதான உணவு - பொதுத்தகவல்

பொதுவான தகவல்

தற்​போதைய நிலை சுருக்கமாக
(2018/2019) மகாபோக புள்ளிவிபரங்கள்
  
நிலப்பயன்பாடுமொத்த பயிர்ச்செய்கை நிலப்பரப்பில் 34% கொண்டுள்ளது.
சாகுபடி செய்த நிலப்பரப்புபெரும்போகம் (அண்ணளவாக. 748.027 ஹெ) மற்றும் சிறுபோகம்
(அண்ணளவாக. 368,906 ஹெ) – வருடாந்த மொத்த அளவு 1,116,933
ஹெக்டேயர்
சராசரி ஆண்டு அறுவடை3.1 மில்லியன் தொன்கள் (வருடாந்த உள்நாட்டு தேவையில் 95% க்கு
போதுமானது)
பயனாளிகள்நாடளாவிய ரீதியில் 1.8 மில்லியன் விவசாய குடும்பங்களுக்கு வாழ்​வாதாரத்தை
வழங்குகிறது
உற்பத்திச் செலவு1 கிலோ அரிசிக்கு, ரூ.23.17 (நீர்ப்பாசன அமைப்புகள்)
ரூ. 32.38 (மானாவாரி அமைப்புகள்)
முக்கிய செலவு காரணிகள்தொழிலாளர் (43%), இயந்திரங்கள் (38%) மற்றும் உள்ளீடுகள் (19%) (நீர்ப்பாசன
பயிர்ச்செயகை முறைகளில்)
தனிநபர் நுகர்வுஆண்டுக்கு சுமார் 107 கிலோ கிராம் (அரிசி, ரொட்டி மற்றும் கோதுமை மாவின் ஒப்பீட்டு
விலையைப் பொறுத்தது)
அரிசியில் இருந்து போசணைசராசரி இலங்கையரின் 45% கலோரி மற்றும் 40% புரதத் தேவையை பூர்த்தி செய்கிறது
முக்கிய சவால்கள் தன்னிறைவை பேணவும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவும்
உற்பத்தியை மேம்படுத்துதல்
விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் (அரிசி உட்பட உடல் மற்றும் இரசாயன
மற்றும் ஆரோக்கிய நன்மைகளுடன்)

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.