- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி- பிரதான உணவு - பொதுத்தகவல்
பொதுவான தகவல்
தற்போதைய நிலை சுருக்கமாக (2018/2019) மகாபோக புள்ளிவிபரங்கள் | |
நிலப்பயன்பாடு | மொத்த பயிர்ச்செய்கை நிலப்பரப்பில் 34% கொண்டுள்ளது. |
சாகுபடி செய்த நிலப்பரப்பு | பெரும்போகம் (அண்ணளவாக. 748.027 ஹெ) மற்றும் சிறுபோகம் (அண்ணளவாக. 368,906 ஹெ) – வருடாந்த மொத்த அளவு 1,116,933 ஹெக்டேயர் |
சராசரி ஆண்டு அறுவடை | 3.1 மில்லியன் தொன்கள் (வருடாந்த உள்நாட்டு தேவையில் 95% க்கு போதுமானது) |
பயனாளிகள் | நாடளாவிய ரீதியில் 1.8 மில்லியன் விவசாய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது |
உற்பத்திச் செலவு | 1 கிலோ அரிசிக்கு, ரூ.23.17 (நீர்ப்பாசன அமைப்புகள்) ரூ. 32.38 (மானாவாரி அமைப்புகள்) |
முக்கிய செலவு காரணிகள் | தொழிலாளர் (43%), இயந்திரங்கள் (38%) மற்றும் உள்ளீடுகள் (19%) (நீர்ப்பாசன பயிர்ச்செயகை முறைகளில்) |
தனிநபர் நுகர்வு | ஆண்டுக்கு சுமார் 107 கிலோ கிராம் (அரிசி, ரொட்டி மற்றும் கோதுமை மாவின் ஒப்பீட்டு விலையைப் பொறுத்தது) |
அரிசியில் இருந்து போசணை | சராசரி இலங்கையரின் 45% கலோரி மற்றும் 40% புரதத் தேவையை பூர்த்தி செய்கிறது |
முக்கிய சவால்கள் | தன்னிறைவை பேணவும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவும் உற்பத்தியை மேம்படுத்துதல் விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் (அரிசி உட்பட உடல் மற்றும் இரசாயன மற்றும் ஆரோக்கிய நன்மைகளுடன்) |
இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.