- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
இலங்கையில் அரிசி – புதிய பசளை பரிந்துரைப்பு
ஈர வலயம் ( நீர்ப்பாசன நிலைமைகளின் கீழ் பயிர் செய்யப்படும் வயல்களுக்கு)
பிரயோகிக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்கள்
கேகாலை,கம்பஹா,கொழும்பு,காலி,களுத்துறை,மாத்தளை, (யட்டவத்த,உக்குவலை பிரதேச செயலகங்களுக்கு)
கண்டி,( மினிபே, உடதும்பர, பன்வில,மெததும்பர,குண்டசாலை, பாத்தஹேவாஹெட்ட, தெல்தொட்டை பிரதேச செயலகங்கள் தவிர)
நுவரெலியா ( ஹங்குரன்கெத்த, வலப்பனை, பிரதேச செயலகங்கள் தவிர)
மாத்தறை ( ஹக்மன, கிரிந்த, தெவிநுவர, திக்வெல்ல, திஹாகொட, கம்புறுபிட்டிய பிரதேச செயலகங்கள் தவிர
இரத்தினபுரி ( எம்பிலிபிட்டிய,கொலொன்ன, பலாங்கொடை, இம்புல்பே ,வெலிகேபொல பிரதேச செயலகங்கள் தவிர)
வயது குழு | காலம் * | யூரியா | முச்சுப்பர் பொசுபேற்று | மியுரியேற்று ஒப் பொட்டாசு | நாக சல்பேற் |
கிலோகிராம்/ஹெக்டயார் | |||||
3 மாதங்களுக்கு | அடிப்படை | 35 | 5 | ||
2 வாரங்கள் | 20 | ||||
4 வாரங்கள் | 55 | 25 | |||
6 வாரங்கள் | 45 | 25 | |||
7 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 140 | 35 | 50 | 5 | |
3 ½ மாதங்களுக்கு | அடிப்படை | 35 | |||
2 வாரங்கள் | 20 | ||||
4 வாரங்கள் | 55 | 25 | |||
6 வாரங்கள் | 45 | 25 | |||
8 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 140 | 35 | 50 | 5 | |
4 மாதங்களுக்கு | அடிப்படை | 35 | 5 | ||
2 வாரங்கள் | 20 | ||||
4 வாரங்கள் | 55 | 25 | |||
7 வாரங்கள் | 45 | 25 | |||
9 வாரங்கள் | 20 | ||||
மொத்தம் | 140 | 35 | 50 | 5 |
*
நடப்பட்ட திகதியிலிருந்து