RRDI_fertilizerrecomendation_Irrigated_IZDZ_ta

RRID- Bathalagoda LOGO

இலங்கையில் அரிசி – புதிய பசளை பரிந்துரைப்பு

இடை வலயம் மற்றும் உலர் வலயம் ( நீர்ப்பாசனம் செய்யப்படும் வயல்களுக்கு)

பிரயோகிக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்கள்

அனுராதபுரம்,பொலன்னறுவை,மொனராகலை,ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், குருநாகல், மன்னார், புத்தளம், திருகோணமலை,கிளிநொச்சி, பதுளை

கண்டி ( மினிபே, உடதும்பற, பன்விலை , மெததும்பர,குண்டசாலை, பாத்தஹேவாஹெட்டை,தெல்தொட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கு)

நுவரெலியா ( ஹங்குரான்கெத்தை, உலப்பனை பிரதேச செயலக பிரிவுகளுக்கு)

இரத்தினபுரி (எம்பிலிப்பிட்டிய, கொலொன்ன, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு )

மாத்தறை ( ஹக்மன, கிரிந்த,தெவிநுவர, திக்வெல்ல, திஹாகொட, கம்புருபிட்டிய பிரதேசச்செயலக பிரிவுகளுக்கு)

மாத்தளை ( யட்டவத்த , உக்குவெல பிரதேச செயலக பிரிவுகள் தவிர)

வயது குழுகாலம் *யூரியாமுச்சுப்பர் பொசுபேற்றுமியுரியேற்று ஒப் பொட்டாசுநாக சல்பேற்
கிலோகிராம்/ஹெக்டயர்
3 மாதங்களுக்கு அடிப்படை 55 5
2 வாரங்கள்50   
4 வாரங்கள்75 25 
6 வாரங்கள்65 35 
7 வாரங்கள்35   
மொத்தம்22555605
3 ½ மாதங்களுக்குஅடிப்படை 55 5
2 வாரங்கள்50   
4 வாரங்கள்75 25 

6 வாரங்கள்

65 35 

8 வாரங்கள்

35   
மொத்தம்22555605
For 4 Month அடிப்படை 55 5
2 வாரங்கள்50   
4 வாரங்கள்75 25 
7 வாரங்கள்65 35 
9 வாரங்கள்35   
மொத்தம்22555605

*நடப்பட்ட திகதியிலிருந்து