RRDI_CropEstablishment_Sowing_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி-பிரதான உணவு- பயிர் நடுதல்

பயிர் நடுதல்

  • பயிர் நடுதலென்பது உகந்த நிலையான விளைச்சலை தரக்கூடிய   வெற்றிகரமான பயிரைப் பெற விதை அல்லது நாற்றை களத்தில்  நடுதலாகும்.
  • இலங்கையில் இரண்டு பிரதான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.(ஒவ்வொரு முறையிலும் நிறுவப்பட்ட பயிர் பரப்பளவு அட்டவணை 1ல் தரப்பட்டுள்ளது)

  • பயிர்களை நடுவதற்கான முறையினை தெரிவுசெய்வதானது    தங்கியுள்ள    காரணிகள்
    • வர்க்கத்தின் வயது

    • மண் ஈரலிப்பின் அளவு
    • காலநிலை நிலைமைகள்
    • உள்ளீடுகள் மற்றும் தொழிலாளர்களின் கிடைப்புத்தன்மை

அட்டவணை 1- வெவ்வேறு முறைகளின் கீழ் நிறுவப்பட்ட பயிரின் பரப்பளவு (2019/20 சிறுபோகம் மற்றும் 2020 பெரும்போகம்)

பயிர் நிறுவப்பட்ட முறை

 2019/20பெரும்போகம்

2020 சிறுபோகம்

வீசி விதைத்தல்

97.8%

96.4%

வரிசை நாற்றுநடுதல்

0.5 %

0.9%

எழுந்தமானமான நாற்று நடுதல்

0.5%

1.1%

பரசூட் முறை(நாற்று வீசி விதைத்தல்)

1.2%

1.5%

வேறு

0.1