- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி-பிரதான உணவு- பயிர் நடுதல்
பரசூட் நாற்றுமேடை
நாற்று மேடை
நாற்றுமேடை அமைவிடம்
- 56 x 34 x 2 cm (நீளம் x அகலம்x உயரம்) என்ற பரிமாணங்களில் பரசூட் தட்டுக்களில் நிறுவப்படும்
- ஒரு தட்டில் 434 துளைகள் காணப்படும்.
- அண்ணளவாக 1 ஹெக்டயருக்கு 760-765 தட்டுகள் தேவை.
- மட்டமான தரையில் சூரியவெளிச்சம் படவிடப்படும்.
உலர் பாத்தி நாற்று மேடையாகவோ ஈரப்பாத்தி நாற்று மேடையாகவோ நிறுவப்படும்.
நீர் விநியோகித்திற்கான அணுகல் காணப்பட வேண்டும்.
விதைப்பாத்தியினை அமைத்தல்
தட்டின் துளைகள் ¾ அளவுக்கு களிமண்ணைக்கொண்டு
நிரப்பப்படும்.
அவை இரண்டு தட்டுக்களின் வரிசைகளாக வைக்கப்படும்.
ஈரப்பாத்தி பயன்படுத்தப்படுமானால் களத்தின் ஒரு பகுதி தட்டுக்களை வைக்க பயன்படுத்தப்படும்.
10 cm உயரமும் 75 cm அகலமும் இருத்தல் வேண்டும்
அனைத்து தட்டுக்களையும் வைப்பதற்கு பொருத்தமான நீளம் இருக்க வேண்டும்.
தட்டுக்கள் வைப்பதற்கு 1-2 நாட்கள் முன்னதாக வைக்க வேண்டும்.
நாற்றுமேடை பராமரிப்பு
மழை மற்றும் வரட்சியிலிருந்து பாதுகாப்பதற்காக தட்டுக்கள் வாழை அல்லது தென்னோலையால் மூடப்படும்.
2-3 நாட்களின் பின் அகற்றப்படும்.
தேவையாயின் நீர் விடப்படும்.
விதைநெல்
தேவையானளவு
அண்ணளவாக 20-30 kg/ha
விதைநெல் மற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்த செலவை உறுதிப்படுத்தும்.
விதை தயாரிப்பு
மணித்தியாலங்கள் ஊறவைக்கப்பட்டு பின் 24 மணித்தியாலங்கள் முளைகட்ட விடப்படும்.
அல்லது உலர் வித்துக்கள்.
நாற்றுமேடை நிறுவுதல்
ஏற்கனவே முளைத்த அல்லது உலர் வித்துக்கள் துளையிலிடப்படும்.(ஒரு துளையில் 2-3 விதைகள் வீதம்).
விதைகளின் மீது ஒரு மெல்லிய மண்படையிடப்படும்.
தேவைக்கேற்ப நீர் விடப்படும்.
12 நாட்களின் பின் நாற்றுக்கள் தட்டிலிருந்து அகற்றப்படும்.
சேற்றுப்பந்துடன் சேர்த்து
- களத்தில் சீராக வீசப்படும்.
Nursery
Nursery location
- Established in parachute trays with dimensions of 56 x 34 x 2 cm (length x width x height).
- one tray consists of 434 small holes.
- nearly 760-765 trays are required for 1 ha.
- On a flat land exposed to sufficient sunlight.
Construction of the seed bed
- Holes of the trays are filled up to about ¾ height with clay.
- Trays are placed as rows of two trays.
- If wet-bed method is used, a part of the field is used to place trays.
- should be about 10cm high and 75cm wide
- have an appropriate length to accommodate all trays.
- should be kept for 1-2 days before the trays are placed.
Nursery maintanance
- Trays are covered with coconut or banana leaves to provide protection from rain and dessication.
- removed after 2-3 days.
- water is added if required.
Seed paddy
Requirement
- About 20-30 kg/ha
- Assures the advantage of less cost for seed paddy and labor.
Seed Preperation
- Soaked for 24 hours and incubated for 24 hours.
- Or dry seeds.
Nursery establishment
- Pre germinated or dry seeds are placed on holes (2-3 seeds per hole).
- A thin layer of soil is spread over the seeds.
- Water is added as required.
- Seedlings are removed from trays after 12 days.
- Along with the mud balls
- and thrown over the field evenly.
இம்முறையானது நாற்று நடுதலின் போதான அதிர்ச்சியைத் தடுக்கும்.அனைத்து வயது வர்க்கங்களுக்கும் பொருத்தமானது.இருப்பினும் சிறிய வயல்களில் ( 2 ஏக்கருக்கும் குறைவான ) மட்டுமே சாத்தியமாகும்.
This method will avoid transplanting shock. and therefore suitable for varieties of all age groups. However, feasible only with smaller fields (less than 2 acres).