- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி – பிரதான உணவு- பயிரை நடுதல்
உலர் படுக்கை முறை
நாற்றுமேடை
நாற்றுமேடை அமைவிடம்
வருங்கால நெல்வயலை தவிர வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.
நடவு செய்யும் நிலப்பரப்பில் 1/10 ஆக இருக்க வேண்டும்.
நிழலான இடமாக இருக்கக் கூடாது.
- போதிய நீர்ப்பாசன வசதிகள் இருக்க வேண்டும்.
பாத்தி அமைத்தல்
மண்ணை 5-10 cm. உயரத்துக்கு உயர்த்துவதன் மூலம் வசதியான பரிமாணங்களுடன் கூடிய பாத்திகள் அமைக்கப்படுகின்றன.
வேரோடு பிடுங்குவதற்கு வசதியாக பாதி எரிந்த நெல் உமியின் மெல்லிய படையை பாத்தியின் மீது இடவேண்டும்
நாற்றுமேடை பராமரிப்பு
நாற்றுமேடை கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும்
எந்தவித ஈர அழுத்தமும் இல்லாமல்
மண்ணில் போசணை குறைவாக இருந்தால் வரிசைகளுக்கிடையில் அடிக்கட்டுப்பசளைக் கலவை இடலாம்
இந்நாற்றுமேடைகள் கடும்மழையிலும் அமைக்கப்படலாம். இது ஈரப்பாத்திகளில் சாத்தியப்படாது
விதைநெல்
தேவையானளவு
கிட்டத்தட்ட 150 kg/ha
ஈரப்பாத்திக்கு தேவைப்படும் அளவை விட அதிகம் ( முளைத்தல் குறைவாக இருக்கலாம்)
விதை தயார்ப்படுத்தல்
உலர்ந்த அல்லது முளைத்த விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நாற்றுமேடை அமைத்தல்
விதைகள் வரிசைகளில் விதைக்கப்படும்
ஒவ்வொரு வரிசைக்குமிடையில் 10 cm இடைவெளி இருக்க வேண்டும்
விதைகள் எழுந்தமானமாக விதைக்கப்படலாம்.
களைக்கட்டுப்பாடு கடினமானது
அதனால் இம்முறை ஊக்குவிக்கப்படுவதில்லை
விதைத்த பின்னர் நாற்றுக்கள் 15-21 நாட்களின் பின் வேரோடு அகற்றப்படலாம்.
நாற்றுக்கள் குட்டையானவை,உறுதியானவை மற்றும் நீண்ட வேர்த்தொகுதியை கொண்டவை
வேரோடு பிடுங்கும் போது வேர்த்தொகுதி சேதமடையலாம்
மலைநாட்டு நாற்றுமேடைகள் எரிபந்தநோய் மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்படலாம். (கொறித்துண்ணிகள்)
Nursery
Nursery location
- Developed in a place other than the prospective rice field.
- should be about 1/10 of area to be transplanted.
- should not be a shady place.
- adequate irrigation facilities should be available.
Construction of the seed bed
- Seed beds of convenient dimensions are prepared by raising the soil to a height of about 5-10 cm.
- A thin layer of half burnt paddy husk could be distributed on the nursery bed mainly to facilitate uprooting.
Nursery maintanance
- Nursery should be maintained
- without any moisture stress.
- A basal fertilizer mixture could be applied and incorporated between rows if the soil nutrient supply is low.
- These nurseries could be raised even during heavy rains which is not possible with wet-bed.
Seed Paddy
Requirement
- About 150 kg/ha.
- Higher than the requirement for wet-bed (as the germination could be lower).
Seed preparation
- Dry or just sprouted seeds are used.
Nursery establishment
- Seeds are sown in rows
- Each row would be about 10cm apart from each other.
- Seeds could also be sown randomly.
- weed control is difficult.
- Therefore, this method is discouraged.
- Seedlings could be uprooted at 15 – 21 days after sowing.
- seedlings are short and strong, has longer root system.
- root system may get damaged during uprooting.
- upland nurseries may get infected with blast and prone to pests (rodents).
இம்முறையானது வெவ்வேறு வர்க்கங்கள் சிறியளவில் வளர்ந்துள்ள போது பயன்படுத்தப்படும்.அதனால் ஆய்வாளர்களிடையே மிகவும் பிரசித்தமான முறையாகும்,
This method is used when multiple varieties are grown, each in small quantities. Therefore, mostly popular with researchers.