InternalAudit-Sub-PaidDoc – ta

internalaudit


கொடுப்பனவு பத்திரக் கிளை

விவசாயத் திணைக்களத்திற்கு வருடாந்தம் குறித்தொதுக்கப்படும் முழு ஒதுக்கீட்டிற்க்கு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து கொடுப்பனவு அலகுகள் மூலம் செலுத்தப்படும் கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்களை கண்காணித்து, குறைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு பூர்த்திசெய்யப்பட்ட ஆவணங்களை அரசாங்க கணக்காய்வாளருக்கு உரிய திகதியில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தல்.

நாடளாவிய ரீதியில் அனைத்து கொடுப்பணவு பிரிவுகளினாலும் சமர்பிக்கப்படும் மாதாந்த கணக்கறிக்கைகளை சரிபார்த்தல் வங்கி கணக்கிணக்க கூற்றின் குறைபாடுகளை செம்மைப்படுத்தல், அறிவுருத்தல்களை வழங்குதல், கட்டு நிதி கணக்குகளை மேற்பார்வை செய்தல், பெறுகை ஆவணங்களை கண்காணித்தல் மற்றும் அவற்றை கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்புதல்.

திணைக்களத்தின் அனைத்து உப அலுவலகங்களில் இருந்து வருடாந்த  பொருட்கள் கணிப்பீட்டு அறிக்கைகள் இப்பிரிவிற்கு கிடைக்கப்பெருவதோடு, அறிக்கைகள், அவ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை கண்காணித்து அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதப்புரைகளை கணக்காளர் (வள முகாமைத்துவம்) மூலம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அறிவுருத்தல் மற்றும் வருடாந்த பொருட்கள் கணக்கீட்டில்  வெளிப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத வளங்களை நீக்குதல். நடவடிக்கைகள் தொடர்பில் மத்தியஸ்தராக செயற்படுதல்.

 
 

கொடுப்பனவு பத்திரக் கிளை

user

திரு. எச்.என். சன்ஜீவ

பிரதான உள்ளக கணக்காய்வாளர்

திரு சமன்த விஜயகோன்

உள்ளக கணக்காய்வாளர் (கிளையின் தலைவர்)

திரு. நுவன் மல்லவாரச்சி
உள்ளக கணக்காய்வாளர் (பிரிவின் தலைவர்)
Mr.Raza Mohommad
Internal Audit Officer
Mr.Sisira Kumara
Internal Audit Officer
Mr.Krishantha Perera
Internal Audit Officer
Ms.Prabodha Nawarathne
Internal Audit Officer

எம்மை தொடர்பு கொள்ள