- Address : Iranaimadu Junction, Kilinochchi
- E- Mail : rardcnr@yahoo.com
- Telephone : +94 212 285406
- Fax : +94 212 285406
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி
மண்ணியல் பிரிவு
மண் பரிசோதனை சேவைகள்
விவசாயிகள் மற்றும் இந்த சேவையில் ஆர்வமுடையவர்கள்
விவசாயப் போதனாசிரியரினால் உரிய விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்படும் .
- விவசாயப் போதனாசிரியரினால் கள விஜயம் மேற்கொள்ளப்படும்
- விவசாயப் போதனாசிரியரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மண் மாதிரி எடுக்கப்படும்
ஒரு மண் மாதிரி – 290 ரூபா
விவசாயப் போதனாசிரியர் விவசாயியின் மண் மாதிரியுடன் தொடர்புடைய விடயங்களை தரப்பட்ட படிவத்திலும் மண் மாதிரியில் உரிய முறைப்படி முகப்புச்சீட்டு (Label) இடுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
- விவசாயப் போதனாசிரியர் மண் மாதிரியை மண் பரிசோதனை செய்யப்படும் நிலையில் பொறுப்பதிகாரியினூடாக சமர்ப்பித்தல்.
- மண் அமிலகாரத்தன்மை, மின் கடத்துத்திறன்(உப்புத்தன்மை), கிடைக்கத்தக்க பொஸ்பரஸ், மாற்றீடு செய்யக்கூடிய பொட்டாசியம், சேதனப்பொருள் அளவு மற்றும் மண் இழையகாரத்தன்மை என்பன பரிசோதிக்கப்படும்.
- மண் பரிசோதனை அடிப்படையில் உரச்சிபார்சுடன் மண் வளத்தை பேணுவதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளடக்கப்படும் .
- மண் அறிக்கை கிடைக்கப்பெறுவதற்கான கால இடைவெளி மண் ஆய்வு கூடத்திற்கு மண் மாதிரி கிடைத்ததிலிருந்து 3-4 கிழமைகளின் பின்.
இப்பிரிவுக்கு பொறுப்பான ஆராய்ச்சி உதவியாளர்
திரு. அ. அமிர்தலோஜனன்
ஆராய்ச்சி உதவியாளர்
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி
- +94 212 285406
- +94 777 930870
- a.lojanan@yahoo.com