Establishment_Division(all) -Tamil

IMG_1239

தாபனப் பிரிவு

எம்மைப் பற்றி :

சேவையில் நிரந்தரமாக்கல், சம்பள உயர்வு,ஓய்வூதியம் பெறல் உட்பட அனைத்து பிரத்தியேக கொப்புக்களையும் பராமரித்தல், புலமைப் பரிசில் மற்றும் கடன்கள் தொடர்பான அனைத்து தாபன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

.

பணிநோக்கு :

விவசாயத்தில் மேன்மை அடைவதற்காக திருப்திகரமான சேவையினை வழங்குதல், நல்லாட்சி மற்றும் மனித வள முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் வளங்களுடன் உரிய ஒருங்கிணைப்பைப் பேணுதல். .


பிரிவு

வழங்கப்படும் சேவை

நிறைவேற்றுத்துறை மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கோப்புக்கள் கிளை

தாபனம் 01 கிளை

  • SL I, MN 7,MN 6  சம்பளப் படிமுறைகளுக்கு உரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களின் பின்னர் சேவை நிலையங்களுக்கு இணைப்புச் செய்தல், அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள், ஓய்வு பெறச் செய்தல்கள் மற்றும் பிரத்தியேக கோப்புக்கள் தொடர்பான ஏனைய சகல கடமை நடவடிக்கைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…

இலங்கை தொழிநுட்பவியல் சேவைகள் மற்றும் தொழிநுட்ப உதவி உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கோப்புக்கள் கிளை

தாபனம் 02  கிளை

  •  MN 3, MT 1  சம்பளப் படிமுறைகளுக்கு உரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களின் பின்னர் சேவை நிலையங்களுக்கு இணைப்புச் செய்தல், அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள், ஓய்வு பெறச் செய்தல்கள் மற்றும் பிரத்தியேக கோப்புக்கள் தொடர்பான ஏனைய சகல கடமை நடவடிக்கைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…

சார்ந்த சேவைகள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,தொழிநுட்பம் சாராத உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கோப்புக்கள் கிளை

தாபனம் 03 கிளை

  • MN 4, MN 2, MN 1  சம்பளப் படிமுறைகளுக்கு உரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களின் பின்னர் சேவை நிலையங்களுக்கு இணைப்புச் செய்தல், அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள், ஓய்வு பெறச் செய்தல்கள் மற்றும் பிரத்தியேக கோப்புக்கள் தொடர்பான ஏனைய சகல கடமை நடவடிக்கைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…

ஆரம்பநிலை பயிற்றப்பட்ட / பகுதியளவு பயிற்றப்பட்ட தரங்களிலுள்ள ஊழியர்களின் பிரத்தியேக கோப்புக்கள் கிளை

தாபனம் 04 கிளை

  • PL 3, PL 2  சம்பளப் படிமுறைகளுக்கு உரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களின் பின்னர் சேவை நிலையங்களுக்கு இணைப்புச் செய்தல், அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள், ஓய்வு பெறச் செய்தல்கள் மற்றும் பிரத்தியேக கோப்புக்கள் தொடர்பான ஏனைய சகல கடமை நடவடிக்கைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…

ஆரம்பநிலை / பயிற்றப்படாத தரங்களில் உள்ள ஊழியர்களின் பிரத்தியேக கோப்புக்கள் கிளை

தாபனம் 05  கிளை

  • PL 1    சம்பளப் படிமுறைகளுக்கு உரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களின் பின்னர் சேவை நிலையங்களுக்கு இணைப்புச் செய்தல், அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள், ஓய்வு பெறச் செய்தல்கள் மற்றும் பிரத்தியேக கோப்புக்கள் தொடர்பான ஏனைய சகல கடமை நடவடிக்கைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…

ஓய்வூதியக் கிளை

தாபனம் 06 கிளை

  • ஓய்வூதியம் உரித்துடையவர்களுக்கு அதனைப் பெறச் செய்வதற்கான  நடவடிக்கைகள்.

மேலதிக விபரங்களுக்கு…

வெளிநாட்டு புலமைப்பரிசில் கிளை

தாபனம் 07

  • வெளிநாட்டுப் புலமைப்பரிசில் பயிற்சிகள் மற்றும் உள்நாட்டுப் புலமைப்பரிசில் தொடர்பான கடமை நடவடிக்கைகள்.

மேலதிக விபரங்களுக்கு…

கடன் கிளை

தாபனம் 08

  • சொத்துக்கடன், கடன் சுமையிலிருந்து விடுதலை பெறும் கடன் மற்றும் அனர்த்தக் கடன் கோரிக்கைகள் தொடர்பான கடமைகள், மேற்படி கடன் கோரிக்கைகளுக்காக உரிய வகையில் அனுமதிக்காக பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் அனுமதித்தல் என்பவற்றிற்கான உரிய சகல கடமைகளும்.

மேலதிக விபரங்களுக்கு…