admin-downloads-tamil

Administration-Division

Address: PO Box 1, Old Galaha Road, Peradeniya

Email : info.admin@doa.gov.lk

Telephone : +94 812 388331

Fax : +94 812 388042

  • தயவுசெய்து சிங்களப் மொழியில் பார்வையிட
  • 2024
  • 2023
  • 2022
  • 2009
  • 01/2009 - பிரதான பொறியியல் பிரிவின் மேற்பார்வை மற்றும் உப அலகுகளைத் தாபித்தல்
  • 02(1)/2009 - நி.ஒ. 104 இன் கீழ் நட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • 02/2009 - நி.ஒ. 104 இன் கீழ் நட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • 03/2009 - 2009.02.22 ஆம் திகதி முதல் 2009.02.28 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 04/2009 - விவசாயத் திணைக்களத்தின் வாகனங்கள் தொடர்பான விடயத்தை ஒப்படைத்தல்
  • 05/2009 - இயற்கை வள முகாமைத்துவ மத்திய நிலையத்தை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருதல்
  • 06/2009 - விவசாயத் திணைக்களத்தின் மத்தியநிலையங்கள் / அலகுகளின் மேற்பார்வை அதிகாரங்களில் திருத்தம் செய்தல்
  • 07/2009 - முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலகினை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருதல்
  • 08/2009 - கன்னோருவை தாவரத் தடுப்புக்காப்பு அலகினை, கன்னோருவை விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு நிலையத்தில் ஸ்தாபித்தல்
  • 09/2009 - 2009.10.19 ஆம் திகதி முதல் 2009.10.24 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 2008
  • 01/2009 - 2008.01.08 ஆம் திகதி முதல் 2008.01.17 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 02/2009 - 2008.05.19 ஆம் திகதி முதல் 2008.05.23 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 03/2009 - 2008.07.05 ஆம் திகதி முதல் 2008.07.13 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 04/2009 - 2009 வரவு செலவு நிருவாகக் குழுச் சந்தர்ப்பத்தின் நிகழ்ச்சித்திட்டம்
  • 2007
  • 01/2007 - 2007.02.04 ஆம் திகதி முதல் 2006.02.09 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 02/2007 - 2007.08.27 ஆம் திகதி முதல் 2006.08.31 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 03/2007 - 2007.09.09 ஆம் திகதி முதல் 2007.09.17 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 04/2007 - வெளிநாட்டுப் பிரயாணங்கள்
  • 2006
  • 01/2006 - இலங்கை விவசாய சேவையின் முதலாவது வினைத்திறன் காண் தடைப் பரீட்சைக்கான பரீட்சைகளை நடாத்துதல்
  • 02/2006 - 2006.04.03 ஆம் திகதி முதல் 2006.04.07 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 03/2006 - 2006.06.15 ஆம் திகதி முதல் 2006.06.30 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 04/2006 - பிந்துனுவெவ தேனீ அபிவிருத்தி அலகினை, பிபில தோட்டப் பயிர்கள் மற்றும் பயிற்சி அபிவிருத்தி அலகின் கீழ் இணைத்தல்
  • 05/2006 - பிரதிப் பணிப்பாளர் (நிதி) -உள்ளகக் கணக்காய்வாளராக நியமித்தல்
  • 06/2006 - உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது மற்றும் அவர்கள் ஓய்வு பெறும் போது அவர்களின் பொறுப்பில் உள்ள பொருட்கள் மற்றும் களஞ்சியப் பொருட்கள் என்பவற்றை முறையான வகையில் பொறுப்பேற்பதற்கு மற்றும் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • 07/2006 - வரவு மற்றும் வெளியேறுகை நேரங்களை 24 மணித்தியால நேரத்தில் பதிவு செய்தல்
  • 08/2006 - அரசாங்க ஊழியர்களினால் பெற்றுக் கொள்ளப்படாத விடுமுறைகளுக்குப் பதிலாக கொடுப்பனவுகளை வழங்குதல்
  • 09/2006 - விஷேட புலமைப் பரிசில் / கல்விச் சுற்றுலாவிற்காக உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லல்
  • 2005
  • 01/2005 - 2005.01.29 ஆம் திகதி முதல் 2005.02.05 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 02/2005 - 2005.03.07 ஆம் திகதி முதல் 2005.03.11 வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுதல்
  • 03/2005 - விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு மாற்றுதல்
  • 04/2005 - விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
  • 05/2005 - சேதனப் பசளையினைத் தயாரித்தல் மற்றும் பாவனையினைப் பிரபல்யம் செய்தல்
  • 2004
  • 01/2004 - 2004.01.25 ஆம் திகதி முதல் 2004.01.31 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கடமையினைத் தழுவுதல்
  • 02/2004 - 2004.09.08 ஆம் திகதி முதல் 2004.09.15 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கடமையினைத் தழுவுதல்
  • 03/2004 - ஓய்வு பெற்ற தொழிலாளிகளை, ஒப்பந்த ஊழியர்களாக மீண்டும் சேவையில் ஈடுபடுத்தல்
  • 05/2004 - சம்பளமற்ற அறவீடுகளை, எழுத்து மூலம் வழங்குதல்
  • 2003
  • 1/2003 - விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமையினைத் தழுவுவதற்காக நியமனம் செய்தல்
  • 2/2003 - தோட்டப் பயிர்கள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினைத் தாபித்தல் - பிபில
  • 3/2003 - விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமனம் செய்தல்
  • 4/2003 - 2003-07-21 ஆம் திகதி முதல் 2003-07-27 ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கடமையினைத் தழுவுதல்
  • 5/ 2003 - போம்புவல பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவிக்கு மாற்றுதல்
  • 6/2003 - 2003.08.04 ஆம் திகதி தொடக்கம் 2003.08.08​ ஆம் திகதி வரை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கடமையினைத் தழுவுதல்
  • 7/2003 - சீதாஎலிய விதை உருளைக்கிழங்குக் களஞ்சியசாலை - உதவி விவசாயப் பணிப்பாளர் (விதை) நுவரெலியாவிற்குக் கீழ் இணைத்தல்
  • 9/2003 - சேதனப் பசளையினைத் தயாரித்தல் மற்றும் பயன்பாட்டினைப் பிரபல்யம் செய்தல்
  • 2002
  • 01/2002 - நிருவாக மற்றும் திணைக்கள வாகனங்களை தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்திக்கொள்ளல்
  • 02/2002 - பொலன்னறுவை பயன்பாட்டு ஆராய்ச்சிகள் அலகினை பத்தலேகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திடம் ஒப்படைத்தல்
  • 03/2002 - முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலகினை விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவருதல்
  • 04/2002 - சம்மாந்துறை பயன்பாட்டு ஆராய்ச்சிகள் அலகினை பத்தலேகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் கீழ் கொண்டு வருதல்
  • 05/2002 - விவசாயத் திணைக்களத்தின் விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் நிலையத்தின் பணிப்பாளர் பதவிக்கு நியமனம் செய்தல்
  • 06/2002 - விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய பதிற்கடமைக்காக நியமனம் செய்தல்
  • 07/2002 - விவசாயத் திணைக்களத்தின்​ பணிப்பாளர்(நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) பதவி ஒன்றிற்கு மாற்றுதல்
  • 08/2002 - திணைக்களத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் நடவடிக்கைகள்
  • 09/2002 - விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு மாற்றம் செய்தல்
  • 10/2002 - விவசாயப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமனம் செய்தல்
  • 2001
  • 01/2001 - திணைக்களத்தின் உள்ளே ஒழுக்கம் பேணல்
  • 02/2001 - அலுவலகங்கள் மற்றும் பணி நிலையங்களில் இருத்தல் -2001-02
  • 03/2001 - பிரதான அலுவலகத்தில் ஒழுக்கம் பேணல்
  • 04/2001 - தாபன நடவடிக்கைகளை துரிதப்படுத்திக் கொள்ளல்
  • 05/2001 - சேவை இடமாற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள்
  • 06/2001 - தாபன நடவடிக்கைகளை துரிதப்படுத்தல்
  • 07/2001 - உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருத்தல்
  • 08/2001 - சேவைக் காலத்தை நீடித்துக் கொள்ளும் விண்ணப்பங்கள்
  • 09/2001 - கடமை தொடர்பான கடிதங்களை கொடுக்கல் வாங்கல் செய்தல்-2001-09
  • 10/2001 - கமத்தொழில் அமைச்சில் இருந்து கிடைக்கப்பெறும் நினைவூட்டல் கடிதங்கள்
    • தயவுசெய்து சிங்களப் மொழியில் பார்வையிட
    • தயவுசெய்து சிங்களப் மொழியில் பார்வையிட
    • தயவுசெய்து சிங்களப் மொழியில் பார்வையிட