RRDI_CropEstablishment_LandPreparation_WetBed_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி –பிரதான உணவு –பயிர் நாட்டுதல்

ஈரப்பாத்தி முறை

bg

நாற்றுமேடை

நாற்றுமேடை அமைவிடம்.         

  • அதே வயலின் ஒரு பகுதியில் பயிர்கள் வளர்க்கப்படும்.
    • மொத்த பாத்தியின் அளவு நாற்று நடப்படவேண்டிய நிலப்பரப்பின் 1/10 பங்காகும்.

    • நாற்றுமேடையானது நிழலான இடத்தில் இருக்க கூடாது

நாற்றுமேடை அமைத்தல்

  • நாற்றுமேடை அமைக்கும் முன் மண்ணானது நன்கு சேராக்கப்பட்டு மட்டமாக்கப்பட்டது.

  • சிறந்த நீர் முகாமைத்துவத்திற்காக வடிகாண்கள் பாத்திகளுக்கி   டையில் அமைக்கப்படும்.
  • உக்கிய சேதன பொருட்கள் மற்றும் அசேதன அடிக்கட்டுப்பசளை இடப்படும்

    • நாற்றுக்களை வேரோடு பிடுங்க இடமளிக்கும்.

    • நாற்றின் வீரியத்தை அதிகரிக்கும்.

நாற்றுமேடை பராமரிப்பு

  • ஈரமான நிலையில் 5 நாட்கள் பேணப்படும்.

    • களைகள், பூச்சிகள்,நோய்கள் அற்றது.

    • போசணை குறைபாடுகள் அற்ற.

bg

விதைநெல்

தேவையானளவு

  • கிட்டத்தட்ட 50 kg/ Ha

  • சிறிய நெல்மணி கொண்ட வர்க்கங்களுக்கு விதை விகிதமானது சரி செய்யப்படும்.

விதை தயார்செய்தல்

  • குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு  ஊறவைக்கப்படும்(சுத்தமான நீரை பயன்படுத்தி).

  • 48 மணித்தியாலங்களுக்கு முளைகட்ட விடப்படும் (சூடான உலர்ந்த இடத்தில்).  

நாற்றுமேடை அமைத்தல்

  • விதைப்பதற்கு முன் நாற்றுமேடையிலுள்ள நீர் வடிக்கப்படும்.

  • ஏற்கனவே முளைத்த விதைகள் பாத்தியின் மீது சீராக வீசி விதைக்கப்படும்.

  • நாற்றுக்கள் நடப்பட்டதன் பின்,

      • நாற்றுமேடை தண்ணீரால் நிரப்பப்படும்.

      • நீர் மட்டமானது படிப்படியாக உயர்த்தப்படும்.

  • நாற்றுக்கள் 12-21 நாட்கள் வரை வைத்திருக்கப்படும் (வர்க்கத்தின் வயது வகுப்பை சார்ந்து ).

 

ஈர நாற்றுமேடைகள் நாற்றுக்களின் வேகமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன் நாற்றுக்களை இலகுவாக வேரோடு பிடுங்கவும் உதவுகிறது.