- Address : Iranaimadu Junction, Kilinochchi
- E- Mail : rardcnr@yahoo.com
- Telephone : +94 212 285406
- Fax : +94 212 285406
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி
தாவர இனவிருத்திப்பிரிவு
பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வயற்பயிர்களை விருத்திசெய்து தாவர இனப்பெருக்கம் மற்றும் தொடர்புடைய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
தாவர இனவிருத்திப்பிரிவின் செயற்பாடுகள்
- பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வயற்பயிர்களின் அதிக விளைச்சல் , உயிருள்ள மற்றும் உயிரற்ற சகிப்புத்தன்மைகளுக்கு தாங்கிவளரக்கூடிய பண்புகளுடைய பயிர்களை உருவாக்க வழிசமைத்தல்.
- பயிர்முளை அவியலை பாதுகாத்தலும் சேகரித்தலும்.
- பயிர்முளை அவியலை மதிப்பீடு செய்தலும் பயிர்விருத்தி தொடர்பான மரபணுக்களை ஆய்வுசெய்தலும்.
- தேசிய ஒருமைப்பாட்டின் கீழ் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பயிர்களின் ஆராய்ச்சி.
- இனவிருத்தி விதைகளை உற்பத்தி செய்தல்.
இப் பிரிவின் கீழ் வரும் பயிர்கள்
- சின்னவெங்காயம்
- பச்சைமிளாகய்
- நிலக்கடலை
- எள்ளு
- திராட்சை
- குரக்கன்
- திணை
இப்பிரிவின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்
Dr. சி.ஜே. அரசகேசரி
மேலதிகப் பணிப்பாளர்(ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி
- +94 212 285406
- +94 779 418078
- rardcnr@yahoo.com
திரு. B.G.R.C பாலசூரிய
உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி
- +94 212 285406
- +94 778 598611
- bgrcbalasooriya@gmail.com