- முகவரி: த.பெ. இல.01, சரசவி மாவத்தை, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல்: spmdcdoa@gmail.com
- தொ/பே : +94 812 388122
- தொலைநகல் : +94 812 388 608
- TP :(+94) 0812 388122
- E-Mail :spmdcdoa@gmail.com
- TP :(+94) 0812 388122
- E-Mail :spmdcdoa@gmail.com
விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்திற்கு (SPMDC) வரவேற்கின்றோம்
சேவைகள்
- தரமான விதை நெல்லினை பெற்றுக்கொடுத்தல்
- தரமான துணை உணவுப் பயிர் விதைகளை பெற்றுக்கொடுத்தல்
- தரமான காய்கறி விதைகளை பெற்றுக்கொடுத்தல்
- தரமான விதை உருளைக்கிழங்கு பெற்றுக்கொடுத்தல்
- தரமான நடவுப் பொருட்களை பெற்றுக்கொடுத்தல்
- விதை பதப்படுத்துதல்
- சேமிப்பு வசதிகளை வழங்குதல்
- தரமான விதை மற்றும் நடவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் பெற்றுக்கொடுத்தல்
- தாங்கல் விதைகள் மற்றும் நடவுப் பொருற்களின் இறுப்பு தொடர்பில் முகாமைத்துவம்
- ஒப்பந்த அனுகுமுறையில் தரமான விதைகளை உற்பத்தி செய்தல்
விதை மற்றும் நடுகைப் பொருட்களின் உற்பத்தி
- விதை உற்பத்தி தொழில்நுட்பம்
- நடவுப் பொருள் உற்பத்தி தொழில்நுட்பம்
- அரசாங்க பண்ணைகளில் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் உற்பத்தி செய்தல் (துணை உணவுப் பயிர்கள் (OFC) / நெல் / பழங்கள் / காய்கறிகள் / உருளைக்கிழங்கு)
- ஒப்பந்த அடிப்படையில் விதை உற்பத்தி (காய்கறிகள் / பழங்கள் / நெல் / உருளைக்கிழங்கு / துணை உணவுப் பயிர்கள்)
- தனியார் விதை உற்பத்தி
விதை மற்றும் நடுகைப் பொருட்களை பெற்றுக்கொள்ள
- காய்கறி விதைகள்
- துணை உணவுப் பயிர்கள்
- நெல் விதைகள்
- உருளைக்கிழங்கு விதைகள்
- நடவுப் பொருட்கள்
- விதை மற்றும் நடவுப் பொருள் விற்பனை நிலையங்கள்
எம்மை பற்றி
பணிக்கூற்று
அரசு, தனியார் துறையின் பங்களிப்புடன் உள்ளுர் விதை உற்பத்தித் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளுர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய தரமான விதை, நடுகைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்
நோக்கங்கள்
- தரமான விதைகள் மற்றும் நடவு பொருட்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தல்.
- தேசிய ரீதியில் அடிப்படை விதைத் தேவைக்கான நெல், துணை உணவுப் பயிர்கள், காய்கறி விதைகள் மற்றும் விதை உருளைக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் பெற்றுக்கொடுத்தல்.
- தேசிய ரீதியில் பழப் பயிர்களின் தேவைக்கமைய, விதைகள் மற்றும் நடவுப் பொருட்களினை உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல்.
- தேசிய விதைத் தேவைக்கேற்ப நெல், துணை உணவுப் பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு சான்றளிக்கப்பட்ட/தரமான விதைகளை உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகித்தல்.
- தொழில்துறையின் பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு மூலம் தேசிய/சான்றளிக்கப்பட்ட விதை தேவையினை பூர்த்தி செய்தல்.
பிரதான செயற்பாடுகள்
- பண்ணைகள் மற்றும் பிற துணை அலகுகளின் (விற்பனை நிலையங்களின்) முகாமை
- அடிப்படை மற்றும் சான்றளிக்கப்பட்ட விதை நெல் உற்பத்தி
- அடிப்படை மற்றும் தர நிர்ணயிக்கப்பட்ட காய்கறி விதை உற்பத்தி
- அடிப்படை மற்றும் சான்றளிக்கப்பட்ட துணை உணவுப் பயிர்களின் (OFC) விதை உற்பத்தி
- இழைய வளர்ப்பு தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி முன் அடிப்படை, அடிப்படை, சான்றளிக்கப்பட்ட விதை உருளைக்கிழங்கு உற்பத்தி
- தரமான நடவுப் பொருட்களின் தயாரிப்ப்பு (ஒட்டு முறைகள், வேரூன்றி வெட்டுதல், விதைத்தல் போன்றவை)
- விதை பதப்படுத்துதல்
- விதை களஞ்சியம்
- விதை இருப்பினை பேணி வருதல்
- விதை மற்றும் நடவுப் பொருட்களின் விநியோகம்
- தொழில்துறையில் பங்குதாரர்களை ஒன்றிணைத்தல்
Services
- Basic Seed Paddy Production
- Supply of Quality Other Field Crop Seed
- Supply of Quality Vegetable Seed
- Supply of Quality Seed Potato
- Supply Quality Plants & Plant Materials
- Seed Processing
- Providing Storage Facilities
- Distribution & Supply of Quality Seed & Planting Materials
- Management of Buffer Seed & Planting Material Stock
- Quality Seed Production under the Contract Growing
- Conducting Training Programs
Projects
- KOPIA : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
- AFACI : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
- JICA : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
Programme
- Seed & planting materials production in government farms ( ofc / paddy / fruits / vegetable / potato ) – 2020
- Seed & planting materials production in government farms ( vegetable / ofc / fruits / paddy )
- Seed potato production using tissue culture Contract grower seed production program ( vegetable / ofc / paddy )
Our
Vision
Achieve excellence in Agriculture through increase quality seed and planting materials.
Mission
Increase of required quality seed and planting materials for farmers through development of seed industry with the participation of public and private sector.
Objectives
- Production of basic seed and planting material In govt. farms and distribution
- Production of certified seed under contract growing and distribution.
- Management of govt. farms
- Seed enterprise development and co-ordination
- Maintenance of buffer seed – stocks
- Coordination of seeds and planting material supply
Main Activities
- Co – ordination of Seed Industry
- Management of Farms & units
- Basic & Certified Seed Paddy Production
- Basic & Standard Vegetable Seed prod.
- Basic & Certified OFC Seed Production
- Pre Basic, Basic & Certified Seed Potato Production using Tissue culture Technique
- Quality Planting Material Production (Budded, Rooted Cutting, Seeding etc.)
- Seeds Processing
- Seed Storage
- Maintain Seed Buffer Stocks
- Distribution of Seed and Planting Materials
- Training on Seed Industry & Market Promotion
Mr. K.D. Pushpananda
Director
Telephone : (+94) 081 2388122
Fax : (+94) 081 2388608
E-mail : spmdcdoa@gmail.com
Our Main Features
Services
- Supply of Quality Other Field Crop Seed
- Supply of Quality Vegetable Seed
- Supply of Quality Seed Potato
- Supply Quality Plants & Plant Materials
- Seed Processing
- Providing Storage Facilities
- Distribution & Supply of Quality Seed & Planting Materials
- Management of Buffer Seed & Planting Material Stock
- Quality Seed Production under the Contract Growing
- Conducting Training Programs
Project
- KOPIA : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
- AFACI : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
- JICA : Development of technology to increase Soybean Productivity in Sri Lanka
Programme
-
- Seed & planting materials production in government farms ( vegetable / ofc / fruits / paddy )
- Seed potato production using tissue culture Contract grower seed production program ( vegetable / ofc / paddy )
- விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் (SPMDC), த.பெ.இல. 01, சரசவி மாவத்தை, பேராதெனிய, இலங்கை
- மின்-அஞ்சல் : spmdcdoa@gmail.com
- தொ/பே : +94 812 388122
- தொலைநகல் : +94 812 388608
- திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி , ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்)
பயனுள்ள இணைப்புக்கள்
- விவசாய அமைச்சு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரசாங்க தகவல் நிலையம்
- இலங்கை ஹதபிம அதிகாரச் சபை
- விக்கி கொவியா
- நெல் அறிவு வங்கி
- முகவரி : விதை, நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையம், இல. 01, சரசவி மாவதா, பேராதனை, இலங்கை
- மின்-அஞ்சல் : spmdcdoa@gmail.com
- தொ/பே : +94 812 388122
- தொலைநகல் : +94 812 388 608
- திங்கள் முதல் வெள்ளி வரை – காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ( சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)