rrdi_technology_soilscience_SeedlingTreat_ta

RRID- Bathalagoda LOGO

தொழினுட்பங்கள்

மண்விஞ்ஞானப்பிரிவு - நெற்செய்கையில்பரசூட்நாற்றுமேடையில்பொஸ்பரஸ்பச ளையினால்நாற்றுசிகிச்சைசெய்தல்

தொழினுட்பம் 

  • மண்ணையும், நெல் விதைகளையும் இடுவதற்கு முன் பரசூட் தட்டின் குழிகளில் பொஸ்பரஸ் பசளை TSP 3-4 துகள்களை இடல்
  • 12 முதல் 14 நாட்களில் பின் TSP யினால் சிகிச்சையளிக்கப்பட்ட நாற்றுகள் நடுவதற்கு வழங்கப்படும்.

நன்மைகள்

  • ஒரு ஹெக்டயாரிற்கு 15-25 கி. கிராம் TSP யைச் சேமிக்கலாம்
  • மண் நீர் மாசடைதல் குறைக்கப்படும்

குழிகளினுள்  இடும் துகள்களின் எண்ணிக்கை

தட்டிலுள்ள துகள்களின் எண்ணிக்கை

TSP  நிறை (g/ தட்டு)

TSP  நிறை kg/ha

3

1300

30

30

4

1736

40

40

முதன்மை கண்டுபிடிப்பாளர்

  • என் .சிறிசேன ,சிரேஷ்ட் மண் விஞ்ஞானி,நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் பத்தலகொட

சக கண்டுபிடிப்பாளர்   

  • டப்ளிவூ.எம்.யூ.கே. ரத்னாயக, உதவி விவசாய பணிப்பாளர் ஆராய்ச்சி, நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட

ஒத்துழைப்பாளர்கள்

  • டப்ளிவூ.எம்.என். வன்னிநாயக (AI) நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட
  • டி.எம்.என். தசநாயக (AI) நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட
  • எச்.ஏ.சி.ஏ. குமாரசிங்ஹ (PA) நெல்ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், பத்தலகொட