Crop Suitability 
Krushi SMS
Cropforcast
Procument
Procument 
Procument 

விவசாய திணைக்களத்தில் Nஏஞ – 06 விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு Nஏஞ – 05 சித்தியடைந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளல் - 2018

 

விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா பாடநெறியினை (Nஏஞ – 05) பயின்றவர்களை  விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு (Nஏஞ – 06 ) பயில்வதற்காக  2018.03.26 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப் பரீட்சை மற்றும் போட்டிப் பரீட்சையின் பின் 2018 ஆம் வருடத்திற்கான மாணவர்களின் ஆட்சேர்ப்பு 2018 ஏப்ரல் மாதத்தில் நடாத்தப்படும். அதற்கமைய Nஏஞ – 06 பாடநெறிக்கான மாணவர் பதிவூ குண்டசாலைஇ பெல்வெஹர மற்றும் வவூனியா ஆகிய விவசாயப் பாடசாலைகளில் 2018.04.04 ஆம் திகதியூம்; லபுதுவ விவசாயக் கல்லூரியின் மாணவர் பதிவூ 2018.04.05 ஆம் திகதியூம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


உரிய பெயர்ப்பட்டியல் மற்றும் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ் ஆவணங்கள் அத்தினத்தில் பூரணப்படுத்தி கொண்டுவரல் வேண்டும்.

 

 

 

 

Conditions        pdf

                                                         

 Invitation Letterpdf

 

 Rules & Regulations pdf

 

 

Selected School of Agriculture for Applicantspdf